உள்நாடுSTF இற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம் by February 6, 202044 Share0 (UTV|கொழும்பு)- பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பிரதி பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலகவை நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.