உள்நாடு

SLPP நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

(UTV | கொழும்பு)  – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இன்று பிற்பகல் 4.30 அளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க, நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில், கொள்கை ரீதியில் தாம் இணங்குவதாக அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி எழுத்துமூலம் அறியப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்

ரோஹித்த போகொல்லாகம இராஜினாமா

கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்வு