உள்நாடு

SLPP பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் எதிர்க்கட்சி ஆசனத்தில்

(UTV | கொழும்பு) –  ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியில் அமர்ந்துள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயாதீன குழுவொன்று எதிரணியில் அமர்ந்துள்ளதாக, பாராளுமன்றத்தில் இன்று(31) விசேட உரையாற்றிய போது ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில்,

1. பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
2. டலஸ் அழகப்பெரும
3. சட்டத்தரணி டிலான் பெரேரா
4. கலாநிதி நாலக்க கொடஹேவா
5. பேராசிரியர் சன்ன ஜயசுமன
6. பேராசிரியர் சரித ஹேரத்
7. K.P.S. குமாரசிறி
8. குணபால ரத்னசேகர
9. சட்டத்தரணி உதயன கிரிந்திகொட
10. சட்டத்தரணி வசந்த யாப்பா பண்டார
11. உபுல் கலபதி
12. திலக் ராஜபக்ஸ மற்றும்
13. லலித் எல்லாவல  

Related posts

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் நீதிமன்றத்திற்கு

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு

editor