உள்நாடு

SLPP தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|கொழும்பு) எதிர்வரும் 13,14,15 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான பிரசாரக் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

சஜித் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் கூட்டம்

பல அமைச்சுக்களின் விடயதானங்களை திருத்திய வர்த்தமானி வெளியீடு

புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு