உள்நாடு

SLFP மத்திய குழு இன்று கூடுகிறது

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நாளைய தினம் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், அகில இலங்கை குழுக் கூட்டத்தின் ஒழுங்குப் பத்திரத்திற்கு அனுமதியளிப்பதற்காக இன்றைய மத்திய குழுக் கூட்டம் இடம்பெறுவதாக, கட்சியின் பிரசார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

வௌ்ளை வேன் சம்பவம்; ராஜிதவிடம் வாக்கு மூலம்

லிட்ரோ எரிவாயு (Litro Gas) தொடர்பில் புதிய தகவல்- விலைப்பட்டியல்

உயர்தர பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானம்