விளையாட்டுSLC உப தலைவர் கே. மதிவாணன் இராஜினாமா by July 29, 202038 Share0 (UTV|கொழும்பு)- இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து கே. மதிவாணன் இராஜினாமா செய்துள்ளார். தற்போதைய நிர்வாகம் வௌிப்படைத்தன்மையுடன் செயற்படாததன் காரணமாக பதவியில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளார்.