உள்நாடு

SJB இனால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் மக்களை கைது செய்கின்றமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் (SJB) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியால் உயர் நீதிமன்றத்தில் 03 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Related posts

இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகள் சாதகமான முடிவு!

நாளை 24 மணி நேர நீர் விநியோக தடை

UTV உடன் 72வது சுதந்திர தினம் [VIDEO]