உள்நாடு

SJB இனது ‘சுதந்திரப் போராட்டம்’ நாளை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்துள்ள பாதயாத்திரை நாளை காலை 9 மணிக்கு கண்டியில் ஆரம்பமாகவுள்ளது.

சுதந்திரப் போராட்டம் என்ற தொனிப்பொருளில் இந்த பாதயாத்திரை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

இது மே 1 ஆம் திகதி கொழும்பை சென்றடையும்.

இந்த அணிவகுப்பில் வெள்ளை அல்லது கருப்பு நிற ஆடைகளை அணிந்து கலந்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி மக்களை கேட்டுக்கொள்கிறது.

Related posts

வானிலை எச்சரிக்கை

ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்

வேலுகுமார் எழுப்பிய கேள்விக்கு பிரசன்ன ரணதுங்க பதில்.