உள்நாடு

‘SF லொக்கா’ துப்பாக்கிச்சூட்டில் பலி [UPDATE]

(UTV| அனுராதபுரம்) – அனுராதபுரம் – தாஹியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ‘SF லொக்கா’ காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிகின்றனர்.

அனுராதபுர பிரதேசத்தில் அவர் பயணித்த மோட்டார் வாகனத்தின் மீது புகையிரத நிலையம் அருகில் இனந்தெரியாத நபரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதாள உலகக் குழுவின் தலைவர்களில் ஒருவரான ‘SF லொக்கா’என அறியப்படும் இரோன் ரணசிங்க உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தின் போது, ‘SF லொக்கா’உடன் மற்றுமொருவர் இருந்ததாகவும் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வினோராஜ் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணை!

மதுபோதையில் வாகனம் செலுத்திய மேலும் 253 பேர் கைது

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே பிணையில் விடுவிப்பு

editor