கேளிக்கை

reema lagoo உயிரிழந்தார் – [VIDEO]

(UDHAYAM, COLOMBO) – பிரபல Bollywood’s நடிகை reema lagoo கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலகை விட்டு பிரிந்தார்.

தனது 59 வயதில் அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

hum Aapke Hain Kaun , Jai Kishen , Kuch Kuch Hota Hai  போன்ற பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

காணொளி இணைப்பு..

[ot-video][/ot-video]

Related posts

சரத்குமார் – ராதிகாவுக்கு சிறைத் தண்டனை

விஷால் – அனிஷா திருமண திகதி அறிவிப்பு

அல்லு அர்ஜுனுக்கு கொரோனா