உள்நாடு

QR குறியீட்டு முறையின் ஊடாக எரிபொருள் விநியோகம் இன்று முதல்

(UTV | கொழும்பு) – QR குறியீட்டு முறையின் ஊடாக எரிபொருள் விநியோகம் இன்று முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, இன்று எரிபொருளை வழங்கும் நாடளாவிய ரீதியாகவுள்ள அனைத்து சிபெட்கோ மற்றும் லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிலைய வலையமைப்பின் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று எரிபொருள் பெறும் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இந்த அமைப்பை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

நிதிச் செயலாளருக்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு!

பொருளாதார நிலைப்பாடு குறித்து பிரதமர் இன்று விசேட உரை

MT New Diamond : நட்டஈடு வழங்க இணக்கம்