உள்நாடு

PHI பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – மஹியங்கனை கெமுனுபுர பகுதியில் பொது சுகாதார பரிசோதகரின் (PHI) கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

களுத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல் !

மிலேனியம் சவால் கைச்சாத்திடுவதில்லை

இலங்கை பொலிஸின் சமூக ஊடக கணக்குகள் மீது சைபர் தாக்குதல் – YouTube தவிர ஏனைய வலைத்தளங்கள் வழமைக்கு

editor