உள்நாடு

PHI ஊடாக மருந்துகளை பெற முடியும்

(UTV|கொழும்பு) – அரச மருத்துவமனைகளில் இருந்து மருந்துகளை பெறுபவர்களுக்கு தபால் திணைக்களத்தின் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஏனைய நோயாளர்களுக்கு அவர்களது பிரதேசங்களில் உள்ள அரச ஒசுசல ஊடாகவும் மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் இணையத்தள வசதி இல்லாத நபர்கள் பொது சுகாதார பரிசோதகர்களின் (PHI) ஊடாகவும் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இடைக்கால அரசிலும் மஹிந்தவே பிரதமர் : PAFFREL கண்டனம்

ஐரோப்பிய நாடுகளுக்கான அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்

மின் கட்டண பட்டியலில் அதி கூடிய தொகை தொடர்பில் அவதானம்