உள்நாடு

PCR பரிசோதனையில் 101 பேருக்கு கொரோனா இல்லை

(UTV | கொழும்பு) – மினுவாங்கொடை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 101 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை பகுதியில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்த பெண்ணின் பிள்ளைக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து குறித்த மாணவி கல்வி பயின்ற பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அந்த 101 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Related posts

நோர்வே தூதுவரை சந்தித்த சாணக்கியன் மற்றும் சுமந்திரன்

editor

வெங்காயத்திற்கான விலை அதிகரிப்பு

களஞ்சியசாலைகளை சுற்றிவளைக்க நடவடிக்கை