உள்நாடு

Oxford Astrazeneca : இரண்டாம் கட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) – கொரோனா தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் மே மாதம் முதலாம் வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

தொற்றா நோய் தொடர்பான ஆலோசனை குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் Oxford Astrazeneca கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கையே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த சஹ்மி ஷஹீத்

editor

 வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சமூகங்களை மீளக்குடியேற ஜிஹான் ஹமீட்  அழைப்பு 

பத்து கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது