உள்நாடு

O/L : பிரத்தியேக வகுப்புகளுக்கு 23ம் திகதி நள்ளிரவு முதல் தடை

(UTV | கொழும்பு) – 2020 க.பொ.த. சாதாரணதர பரீட்சை தொடர்பான அனைத்து பிரத்தியேக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்ய தயாராகும் டுபாய் நிறுவனம்

 தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

ஒன் அரைவல் விசா இரத்து