உள்நாடு

O/L பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு.

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2-3 வாரங்களில் வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். 

மேலும், முடிவுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பல பகுதிகளில் நீர் வெட்டு

UTV உடன் 72வது சுதந்திர தினம் [VIDEO]

இன்று முதல் திரையரங்குகள் மீண்டும் திறப்பு