கேளிக்கை

NYKE-யை விட்டு பிரியும் கீர்த்தி

(UTV |  இந்தியா) – நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர், இவருக்கென்றே ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது என்றே கூறலாம்.

மேலும் இவர் நடிப்பில் கடைசியாக மிஸ் இந்தியா மற்றும் பெண்குயின் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே பிரபல OTT தளங்களில் வெளியானது.

அதுமட்டுமின்றி தற்போது இவர் அண்ணாத்த, சாணி காயிதம் உள்ளிட்ட பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் தற்போது அவரின் வளர்ப்பு நாய்யான NYKE-யை விட்டு பிரிவதாக தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

ஆம் அவரின் திரைப்பட ஷூட்டிங்கிற்காக துபாய் செல்லவுள்ளதால் அந்த நாட்களில் NYKE-யை மிஸ் செய்யவுள்ளதாக கூறியுள்ளார்.

Related posts

இந்தியா என்ற அடிமைப் பெயர் மாற வேண்டும்

ஜப்பானிலும் ரிலீசுக்கு தயாராகும் வலிமை

கிம் கர்தாஷியன் போல மாற நினைத்த பிரேசில் அழகியின் அறிவுரை