அரசியல்உள்நாடு

NPP யின் எம்.பி கோசல நுவன் ஜயவீர மாரடைப்பால் மரணம்

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார்.

திடீர் மாரடைப்பு காரணமாக அவர் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீரவுக்கு வயது 38 ஆகும்.

Related posts

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

இலங்கையால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து IMF மீளாய்வு

இலங்கையில் ரஜினிகாந்த!