உள்நாடு

NMRA விவகாரம் : சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

(UTV | கொழும்பு) – தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தரவுகள் (NMRA) அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி, சந்தேக நபர் குறித்த அதிகாரசபையின் தரவு தளத்தைப் பராமரித்துவந்த எபிக் லங்கா டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் தரவு இயக்குநராக கடமையாற்றி வந்துள்ளதுடன், அவர் செப்டெம்பர் 28 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

ரிஷாட் மீது கொலை முயற்சி தாக்குதல் மேற்கொண்ட மஸ்தானின் அடியாட்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர் – ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன

editor

அலரி மாளிகைக்கு அருகில் மீள திறக்கப்பட்ட வீதியின் பாதுகாப்பு சாவடிகள் அகற்றம்

editor