அரசியல்NJS கட்சி SJB உடன் கூட்டணி by July 10, 202441 Share0 பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான நிதஹஸ் ஜனதா சபாவ கட்சி ஐக்கிய மக்கள் சக்தி உடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.