உள்நாடு

Nazu டிராவல்ஸ் – ரமழான் கேள்வி பதில் போட்டியில் முதலாம் பரிசாக உம்ராஹ் யாத்திரை

கடந்த ரமழான் மாதத்தை முன்னிட்டு Nazu டிராவல்ஸ் இனால் ஏற்பாடு செய்திருந்த ரமழான் மாத கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியில் முதல் பரிசாக உம்ராஹ் யாத்திரையை வென்றவர்கள் தமது விருப்பத்துக்கு இணங்க உம்ராஹ் யாத்திரையை சிறப்பான முறையில் கடந்த 27.10.2024 ஞாயிறு அன்று நிறைவு செய்தனர்.

ரமழான் மாதம் 30 நாட்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் சரியான முறையில் பதில் கூறி குலுக்கள் முறையில் தெரிவு செய்யப்பட்டு சிறப்பான முறையில் தங்கள் புனித உம்ராஹ் யாத்திரையை நிறைவு செய்தகவும் அதிஷ்டசாலிகள் கருத்து தெரிவித்தனர்.

-அம்னா இர்ஷாட்

Related posts

கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

தென்கொரியா – இத்தாலியில் இருந்து வந்த 181 பேர் மட்டக்களப்பிற்கு

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே ரயில் பஸ் சேவைகள்