சூடான செய்திகள் 1NAITA நிறுவனத்தின் புதிய தலைவராக ஹபீஸ் நசீர்… by February 20, 201938 Share0 (UTV|COLOMBO) தேசிய தொழிற்பயிற்சி மற்றும் கைத்தொழில் அதிகார சபையின் (NAITA) புதிய தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.