உள்நாடு

MV Xpress pearl கப்பலின் கெப்டன் CID இனால் கைது

(UTV | கொழும்பு) – எம்.ஐ.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் (MV Xpress pearl) கப்பலின் கெப்டன் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

Related posts

பொதுமக்களுக்கு இரண்டு வாரங்களில் தடுப்பூசி

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் கைது [PHOTOS]

நவம்பர் 2ஆவது வாரம் நாடு வழமைக்கு திரும்பும்