உள்நாடு

MV Xpress pearl கப்பலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

(UTV | கொழும்பு) –    தீப்பரவல் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில், தற்போது கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் எம்வி எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலுக்கு (MV Xpress pearl) பாதுகாப்பு வழங்குமாறு கடற்படை தளபதிக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Related posts

நீர் கட்டண திருத்தம் – வர்த்தமானி வௌியானது

editor

மாகந்துரே மதூஷின் உதவியாளர் ஒருவர் கைது

வரலாற்று தவறை செய்த சந்திரிக்கா