உள்நாடு

MV XPress Pearl : நெதர்லாந்து குழு இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் (MV XPress Pearl) கப்பலை ஆய்வு செய்வதற்காக நெதர்லாந்தில் இருந்து ஒரு குழு வருகைதந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆறு பேர் கொண்ட குழு ஒன்றே இவ்வாறு வருகை தரவுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு

கடந்த 24 மணித்தியாலத்தில் 763 : 08 [COVID 19 UPDATE]

ஆளுநர் முசம்மிலின் மகன் இஷாம் ஜமால்தீனை தேடும் பொலிஸ்!