கிசு கிசு

MV x’press pearl கப்பலில் கொரோனா கொத்தணி?

(UTV | கொழும்பு) – எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த அவ்விருவரும் ​கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அலி வீசும் பந்துக்கு, நாம் துடுப்பெடித்தாடிக் கொண்டிருக்கின்றோம் : ஞானசார எச்சரிக்கை [VIDEO]

‘பிரதமர் பதவி விலக வேண்டாம்’ – மொட்டு கோரிக்கை

WhatsApp இன் புதிய அப்டேட்கள்! விருப்பமில்லாமல் ஒருவரை வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்க்க முடியாது?