உள்நாடு

MT New Diamond – நட்டஈடாக 440 மில்லியன் ரூபா [UPDATE]

(UTV | கொழும்பு) –  MT New Diamond கப்பல் உரிமையாளர்களிடமிருந்து மேலும் 100 மில்லியன் ரூபாவினை சட்ட மா அதிபர் இடைக்கால கொடுப்பனவாக கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

+++++++++++++ UPDATE Sep 24, 2020 1:42 pm
MT New Diamond – நட்டஈடாக 340 மில்லியன் ரூபா

MT New Diamond கப்பல் விபத்தின் போது, இலங்கைக்கு 340 மில்லியன் ரூபா நட்ட ஈட்டை வழங்க இணங்குவதாக கப்பலின் உரிமையாளர், சட்ட மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

தீ விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலினால் கடற் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம் நேற்றைய தினம் ஒப்படைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கால்நடைகளை பராமரிக்கும் நிலையமாக மாறும் பசிலின் வீடு!

சுய தனிமைப்படுத்தலை மீறிய 23 பேர் கைது

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு