உலகம்

MonkeyPox : பாகிஸ்தானில் இரு தொற்றாளர்கள் பதிவு

(UTV | லாகூர்) – பாகிஸ்தானில் லாகூர் ஜின்னா மருத்துவமனையில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் 2 பேர் பதிவாகியுள்ளன.

உலக நாடுகளில் பரவியுள்ள அரிய மற்றும் கடுமையான வைரஸ் தொற்று குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறும் மேலும் தெரிவிக்கபப்டுகின்றது..

Related posts

சொகுசு கப்பலில் மொத்தம் 174 பேருக்கு கொரோனா வைரஸ்

பாதாள உலகத்தவர்களை முற்றாக ஒழிப்பதற்கு ஆறுமாதகால அவகாசம்

IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்!