விளையாட்டு

வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜொன்சன் ஓய்வினை அறிவித்தார்

(UTV|AUSTRALIA)-சகல வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, அவுஸ்திரேலியா அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜொன்சன் அறிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் இருபதுக்கு-20 போட்டிகளில் மாத்திரமே அவர் விளையாடி வந்த நிலையில், பெரும்பாலும் அடுத்த வருடம் நடுப்பகுதி வரை இருபதுக்கு- 20 போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக அவர் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் இந்த வருடம் விளையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கத்தார் உலக கோப்பை தொடக்க விழாவில் மனங்களைக் கவர்ந்த இளைஞர் யார்?

பாகிஸ்தான் – இலங்கை மகளிர் கிரிக்கட் போட்டி நாளை ஆரம்பம்

சாமர கப்புகெதர ஓய்வு