உள்நாடு

MAS Holdings நிறுவன ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) –  MAS Holdings நிறுவன ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் தமது நிறுவன ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த ஊழியர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமை

சபாநாயகருக்கு கொவிட் தொற்று

களனியில் குடியிருப்பு தொகுதியில் தீ பரவல்