விளையாட்டு

LPL தொடர் – கொழும்பு கிங்ஸ் அணி பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  லங்கா பிரீமியர் லீக் தொடரின் கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சிவிப்பாளர் கபீர் அலி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கபீர் அலி கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அவர் கொரோனா தொற்றுக்குள்ளானதால் குறித்த போட்டியில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 26 முதல் லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு – 20 சுற்றுத் தொடர் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தொடரை கைப்பற்றியது இந்தியா

இலங்கையில் மன்செஸ்ட்டர் கால்பந்தாட்ட பயிற்சிக் கூடத்தை அமைக்க நடவடிக்கை

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க