விளையாட்டு

LPL தொடரின் புதிய திகதி அறிவிப்பு

(UTV | இலங்கை) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட லங்கா பிரிமீயர் லீக்கின் புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை லங்கா பிரிமீயர் லீக் டி20 தொடரை நடத்த ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிலையில் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் டிசம்பர் 6 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து அணிகள் 23 போட்டிகளில் வி்ளையாட உள்ளது.

Related posts

ரங்கன ஹேரத் இலங்கை அணிக்கு

தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான தடை நீக்கம்!

பெத்தும் நிஷங்கவிற்கு கொவிட்