உள்நாடு

LNG ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி மனு தாக்கல்

(UTV | கொழும்பு) –  கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான அரசின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

“தமிழர்களுக்கு எதிராக வன்கொடுமை தொடருகிறது”

விவசாயிகளுக்கு 25,000 ரூபா வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை

editor

மாத்தறை மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்