அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1வீடியோ

LIVE – நாட்டை அபிவிருத்தி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது – ஜனாதிபதி அநுர

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை பாராளுமன்றில் முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 2028 ஆம் ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும் போது நாட்டை அபிவிருத்தி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் 2025 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் தேசிய கட்டணக் கொள்கை மற்றும் புதிய சுங்கச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

LIVE

Related posts

வேறு வழி இல்லாமல் நாடு திரும்பினார் கோட்டாபய

பிரதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற சுந்தரலிங்கம் பிரதீப்

editor

அரச ஊழியர்களின் பணிநேரம் குறித்து வௌியான சுற்றறிக்கை!