உள்நாடு

JustNow: 2023 A/L பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) –   2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை அடுத்த ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்படாது

சாதாரண தர – உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்

எரிபொருள் விநியோகம் – முக்கிய அறிவிப்பு