உள்நாடு

Just Now : வசந்த முதலிகே கைது : களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் பதற்றம்

(UTV | கொழும்பு) –   அனைத்து பல்கலைக்கழகங்களின் அழைப்பாளர் வசந்த முதலிகே சற்றுமுன்னர் (18.05.2023 ) கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட மாணவர் போராட்டத்தின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் தீபங்களை ஏந்தியவாறு பல்கலைக்கழக மைதானத்தில் இருந்து கொழும்பு-கண்டி வீதியை நோக்கி பேரணியாக சென்றதையடுத்து, அங்கு பொலிஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது பொலிஸாரின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பெயரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Watch: IUSF Convenor, Wasantha Mudalige arrested during a protests near the Kelaniya University for disrupting the duties of the Police: Police

Watch 👉🏼

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பௌசியின் மகன் நௌசர் பௌசி கைது!

“நாட்டுக்கு இரவுப் பொருளாதாரம் தேவை” அடம்பிடிக்கும் டயானா கமகே

தனியார் துறை ஊழியர்களுக்கு நற்செய்தி!