உள்நாடு

ISIS அமைப்பிற்கு ஆதரவளித்த இலங்கையர்கள் : அமெரிக்கா குற்றச்சாட்டு

(UTV | கொழும்பு) – ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை ஆதரிக்க சதி செய்ததாக 3 இலங்கையர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்களான மொஹமட் நௌபர், மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான், அஹமட் மில்ஹான் ஹயாது மொஹமட் ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு உயர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரத்துபஸ்வல வழக்கு கம்பஹா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 05 நிறுவனங்களின் வருடாந்த இலாபம் திறைசேரிக்கு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு