விளையாட்டு

IPL தொடர்லிருந்து விலகிய மற்றுமொரு வீரர்

(UTV | அவுஸ்திரேலியா )– அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன், இந்தியன் பிரமீயர் லீக் போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன். இவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரிலும், அதனைத் தொடர்ந்து ஐபிஎல் Royal Challengers Bangalore அணி போட்டியிலும் விளையாட இருந்தார்.

அவரது மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ளமையினால் இந்தியன் பிரமீயர் லீக் போட்டி முழுவதிலும் இருந்தும் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

800 ஐத் தொடர்ந்து முரளிக்கு தலைமையிலும் சிக்கல்

ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை

ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா