உள்நாடு

IPL ஏலத்திலிருந்து இலங்கை அணி வீரர்கள் நீக்கம்!

(UTV | கொழும்பு) –

ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை கிரிக்கெட் தடையை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழன்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

System Change மக்கள் விடுதலை முன்னணியிலயே நடந்துள்ளது – சஜித்

editor

நாளை முதல் வெள்ளை முட்டை 55 ரூபாவுக்கு விற்பனை

அனுபவரும் ஆற்றலும் மிக்க ஒருவரே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் – எம்.எஸ் தௌபீக்