விளையாட்டு

IPL இறுதிப்பட்டியலில் யாழ்.இளைஞனுக்கு அடித்தது அதிஷ்டம்

(UTV | யாழ்ப்பாணம்) – இந்தியாவில் நடைபெறவுள்ள 2021ம் ஆண்டுக்கான ஐ பி எல் போட்டியில் தெரிவு செய்யப்படவுள்ள இலங்கை வீரர்களின் பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞம் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

இதன்படி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரான விஜயகாந்த் -வியஸ்காந்த் என்பவரின் பெயரே இந்தப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

31 இலங்கை வீரர்கள் பதிவு செய்த போதிலும் அவர்களில் 9 வீரர்களே இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வீரர்களது இறுதிப்பட்டியல்;

குசல் பெரேரா, திஸர பெரேரா, கெவின் கொத்திகொட, மஹேஷ் தீக்சன, விஜயகாந்த் வியஷ்காந்த், துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க, தசுன் ஷானக மற்றும் இசுறு உதான

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

FIFA அரையிறுதி இன்று ஆரம்பம்

மிக்கி ஆர்தர் இராஜினாமா

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு மாலை கூடுகிறது