உள்நாடு

IOC நிறுவன எரிபொருள் விநியோகமும் இன்று முதல் மட்டு

(UTV | கொழும்பு) – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை இன்று முதல் மட்டுப்படுத்த லங்கா ஐஓசி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் விநியோகம் 2,000 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவாகும், கார், வேன் மற்றும் ஜீப் ஆகிய வாகனங்களுக்கு 8,000 ரூபாவாகவும் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எரிபொருள் விநியோக மட்டுப்படுத்தலானது பேருந்துகள், லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பேராயரின் அழைப்பை இலங்கை முஸ்லிம் கவுன்சில் ஆதரித்தது

ஷங்ரிலா ஹோட்டல் தாக்குதல்தாரியின் தந்தை உட்பட 6 பேர் மீண்டும் விளக்கமறியலில்

இலங்கையில் குழந்தைகளுக்கான வளர்ப்பு பெற்றோர் முறைமையை உடனடியாக ஆரம்பிக்க திட்டம்