சூடான செய்திகள் 1

IOC இனது பெட்ரோல் விலையும் அதிகரிப்பு

(UTV|COLOMBO) லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் (IOC) எரிபொருட்களின் விலைகளில் நேற்று(13) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் ஒட்டோ டீசலின் விலை 9.00 ரூபா, 92 ஒக்டைன் வகை பெட்ரோல் 5.00 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

காலி – கொழும்பு பிரதான வீதி பிரதேசத்தில் போக்குவரத்து நெரிசல்

இன்றைய வானிலை

சஜித் பிரேமதாச – முஸ்லிம் கட்சி தலைவர்களிடையே சந்திப்பு