உள்நாடு

IOC எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு சிபெட்கோ பவுசர்கள்

(UTV | கொழும்பு) – லங்கா ஐ.ஓ.சி. சிபெட்கோ நிறுவனத்தின் எரிபொருள் விநியோகத்திற்காக பவுசர்களை வழங்கத் தொடங்கியுள்ளது.

எரிபொருளை விநியோகிப்பதற்கான IOC நிறுவனத்திற்கு தேவையான தேவைக்கேற்ப பவுசர்களை வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனையம் தெரிவித்துள்ளது.

சிலோன் இந்தியன் ஆயில் நிறுவனமும் சிபெட்கோ நிறுவனத்திற்கு 7,500 மெட்ரிக் தொன் டீசலை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்காக இரண்டு ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Related posts

சாந்த அபேசேகர மீளவும் விளக்கமறியலில்

‘நான் ஜனாதிபதியாக ஆளுங்கட்சி ஆதரவளித்தமை இரகசியமல்ல’

கொழும்பிற்கு வேலைக்கு செல்வோருக்கு அலுவலக பஸ் சேவை