உள்நாடு

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!

(UTV | கொழும்பு) –

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இரண்டாவது முறை கடன் வழங்குவது குறித்து கலந்துரையாடுவதற்காக அவர்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டின் பொருளாதார நிலைமைகள், வரிக்கொள்கை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொதுத்தேர்தலை மே 28 ஆம் திகதி நடத்தும் யோசனைக்கு ஹுல் நிராகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் கைது

முச்சக்கர வண்டியில் வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால.