உள்நாடு

IMF உடன் செயற்பட குழு நியமனம்

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதற்கு சர்வதேச சட்ட நிறுவனம் ஒன்றை தெரிவு செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்தக் குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமை தாங்குகிறார். நீதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.பீரிஸ். ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

இன்று வரவிருந்த பெட்ரோல் கப்பல் ஒரு நாள் தாமதமாகும்

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் திடீர் சந்திப்பு!

பஸ் கட்டணம் அதிகரிப்பு : புதிய குறைந்தபட்ச கட்டணம் ரூ. 32