உள்நாடு

IMF அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் வெள்ளியன்று

(UTV | கொழும்பு) – இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் ஏப்ரல் 8 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சபைத் தலைவர் மஹிந்த யாபா அபேயவர்தன தெரிவித்திருந்தார்.

Related posts

சாய்ந்தமருதில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்த தோணா சுத்திகரிப்பு

இன்று முதல் நான்காவது டோஸ் தடுப்பூசி

சங்கக்காரவின் பதவிக்காலம் நீடிப்பு