உள்நாடு

IMF கலந்துரையாடல்கள் குறித்து நிதியமைச்சர் அறிவிப்பார்

(UTV | கொழும்பு) –   நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்து சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிதியமைச்சர் வந்தவுடன், எதிர்காலத்திற்கான வரைபடத்தை அரசாங்கம் முன்வைக்கும் என்று அவைத் தலைவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் துண்டு துண்டாக பேசி வருவதாகவும், நிதி நெருக்கடியை சமாளிக்க நிவாரணம் பெற நிதி அமைச்சர் ஆலோசித்து வருவதாகவும் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

Related posts

வெலிசர கடற்படை முகாம் முடக்கம்

மின்சார தடை இல்லை : உறுதி செய்யும் அமைச்சர் காஞ்சன

படைப் புழுவை கட்டுப்படுத்த கிருமிநாசினி அறிமுகம்