புகைப்படங்கள்

IDH வைத்தியசாலையில் புதிய கட்டிடம் திறப்பு

(UTV கொழும்பு)- கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் புதிய கட்டிடம் ஒன்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் 15 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குடிப்பிடத்தக்கது.

Related posts

‘கல்யாணி பொன் நுழைவு’ திறக்கப்பட்டது

අග්‍රමාත්‍ය රනිල් වික්‍රමසිංහ මහතාගේ ප්‍රධානත්වයෙන් තන්තිරිමලය ජලාශයට මුල්ගල තබයි

மீன் விற்பனை சந்தைக்கு சென்ற பந்துல