உள்நாடு

IDH வைத்தியசாலையில் மேலும் இருவர் தொடர்பில் விசேட பரிசோதனை

(UTV|கொழும்பு) – இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த இலங்கையர்கள் இருவர் இருமல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரதும் இரத்த மாதிரிகள் வைத்திய பரிசோதனைக்காக வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

Related posts

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

மேலும் 1,133 சந்தேகநபர்கள் கைது!

மேலும் ஐவர் கொரோனாவுக்கு பலி